உலகம்

இஸ்ரேலுடனான பகைமைகளை மறந்து ராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும் என்று அரபு நாடுகள் முந்தியடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்!

ஆக்கிரமிப்பாளர்களான யூதர்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீன மண்ணில் அட்டகாசங்களை மேற்கொண்டு வருகின்றனர். யூத இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை அரபு நாடுகள் பலப்படுத்தியுள்ள சூழலில், அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ்...

லண்டன் மாநகர மேயராக மீண்டும் சதீக் கான்!!

இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியானது இதில் லிபரல் கட்சி சார்பாக மீண்டும் மேயர் பதவிக்காக போட்டியிட்ட சதீக் கான் 55.2 வீத வாக்குகளை பெற்று அமோக வெற்றீட்டியுள்ளார். இதன்படி அடுத்த...

செல்வாக்கு இழந்துள்ள நரேந்திர மோடி!

ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து மிகவும் நுட்பமான, சாணக்கியமான செயற்பாடுகள் மூலமும் தந்திரம் மிக்க தனது திருகுதாளங்கள் மூலமும் தன்னை ஒரு பெரும் தலைவனாக தனது மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்தியப்...

மலேஷியா அறிமுகம் செய்துள்ள பிரயாண தடை

இலங்கை உட்பட சில நாடுகள் மீது மலேஷியா இன்று முதல் பிரயாண தடையை அறிமுகம் செய்துள்ளது. கொரோணா வைரஸ் கடந்த வாரங்களில் வேகமாக பரவத் தொடங்கி உள்ள நாடுகளுக்கே மலேசியா இந்த பிரயாண...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,187 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 401,078 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடள் ஒரே நாளில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில்...

Popular