உலகம்

இஸ்ரேலின் இனப் படுகொலையை எதிர்த்துத் தீக்குளிக்க முயன்ற அமெரிக்க ஊடகவியலாளர்:

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக அமெரிக்க ஊடகங்கள் செயல்பட்டதாகக் கூறி அமெரிக்க ஊடகவியலாளர் சாமுவேல் மேனா தன் கைகளை தீ வைத்து எரித்துக்கொண்டார். காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலின் ஒரு வருடத்தைக் குறிக்கும் வகையில்...

‘பலஸ்தீனத்தை ‘தார்மீக மற்றும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க’ வேண்டும் முன்னாள் கிரேக்க வெளியுறவு அமைச்சர்

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையின் இரண்டாவது அழிவுகரமான ஆண்டை எட்டுகின்ற நிலையில் பஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பது இப்போது அனைவருக்கும் 'தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமை' என்று முன்னாள் கிரேக்க வெளியுறவு அமைச்சர்...

ஒக்டோபர் 7 காசாவுக்கு எதிரான மனித படுகொலைகள் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருட பூர்த்தி: உலகின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டங்கள்!

இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் மிலேச்சத்தனமான போர் ஓராண்டை நெருங்கியுள்ள நிலையில் காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பேரணி நடத்தியுள்ளனர். வாஷிங்டனில், ஆயிரத்திற்கும்...

மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி...

இரவை பகலாக்கிய ஏவுகணைகள்; இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேல் மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. இதில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும்,...

Popular