உலகம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளார். அதன்படி அவர் அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும்...

காசாவுக்கான நியாயத்தை வெளிப்படுத்திய பிரிட்டிஷ் நீதிமன்றம்: பலஸ்தீன மருத்துவருக்கு எதிரான பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது!

காசாவின் அல்ஷிஃபாவில் பணிபுரியும் பிரிட்டிஷ் மருத்துவர் டாக்டர் கசான் அபு-சித்தா மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை பிரிட்டிஷ் நீதிமன்றம் நிராகரித்தது. டாக்டர் கசான் அபு-சித்தா தனது முகநூல்...

திருமணம் அம்மானில்: வலீமா காசாவில்..!

காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பு போர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் நெருங்குகின்ற இச்சூழ்நிலையில் தினசரி துனபத்துக்குள்ளாகியிருக்கும் காசா மக்களுக்காக பல நாடுகளையும் சேர்ந்த மனிதாபிமானத்தை நேசிப்போர் பல்வேறு வழிகளில் தமது...

டெலிகிராம் நிறுவனர் கைது: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்துசெய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர்  பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும்...

வயது முக்கியமில்லை: 102 வயதில் 2, 100 மீற்றர் உயரத்திலிருந்து குதித்து சாகசம்

பிரிட்டனைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான்சாகசத்தில் ஈடுபட்டு புதிய உலக சாதனை புரிந்துள்ளார். சஃபோல்கில் உள்ள பென்ஹால் கிரீன் கிராமத்தைச் சேர்ந்த மானெட் பெய்லி எனும் அந்த...

Popular