இயற்பியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த John Hopfield மற்றும் கனடாவின் Geoffrey Hinton ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில்...
இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக அமெரிக்க ஊடகங்கள் செயல்பட்டதாகக் கூறி அமெரிக்க ஊடகவியலாளர் சாமுவேல் மேனா தன் கைகளை தீ வைத்து எரித்துக்கொண்டார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலின் ஒரு வருடத்தைக் குறிக்கும் வகையில்...
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையின் இரண்டாவது அழிவுகரமான ஆண்டை எட்டுகின்ற நிலையில் பஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பது இப்போது அனைவருக்கும் 'தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமை' என்று முன்னாள் கிரேக்க வெளியுறவு அமைச்சர்...
இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் மிலேச்சத்தனமான போர் ஓராண்டை நெருங்கியுள்ள நிலையில் காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பேரணி நடத்தியுள்ளனர்.
வாஷிங்டனில், ஆயிரத்திற்கும்...
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
அதில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார்.
60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி...