உலகம்

இளங்கலை பட்டம் பெற்ற பிரபல கத்தார் இளைஞர் கானிம் அல்-முஃப்தா!

ஃபிபா உலகக் கோப்பை 2022 இன் தொடக்க விழாவின் போது புனித குர்­ஆனின் வச­னங்­களை ஓதி உலக அளவில் பிரபலமான இளை­ஞ­ர் கானிம் அல்-­முஃப்தா பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றார். 20 வய­தான...

ஹூதிகளின் பதிலடியால் செயலிழந்த இஸ்ரேலின் ஈலாட் துறைமுகம்

இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரத்திலுள்ள ஈலாட் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க முடியதளவுக்கு போக்குவரத்து இடைஞ்சல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதனால் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக அந்த துறைமுகத்தினுடைய தலைமை அதிகாரி...

காசாவில் சுகாதார அவசரநிலை: 14,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்: ஐநா அறிவுறுத்தல்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் உணவு, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் காசாவில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருப்பதாகவும், சுமார் 14 ஆயிரம் பேர் உடனடியாக...

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 55 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று எத்தியோப்பியா- கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் திடீா் அறிவிப்பு: பின்னணியில் என்ன நடந்தது?

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோ பைடன், திடீரென்று தனது முடிவை மாற்றி போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஜோ பைடன் விலகியதற்கு...

Popular