உள்ளூர்

முட்டை விலை உயர்வு குறித்து அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோழி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது சில்லரை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை...

புதிய தேர்தல் முறைமை தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிக்கப்படும் : தினேஷ்

புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (15) இடம்பெற்ற...

எரிபொருள் நெருக்கடி: போராட்டங்களுக்கு மத்தியில் மேலும் ஒரு மரணம் பதிவாகியது!

எரிபொருளைக் கோரி இன்று மேலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நுகேகொடை தெல்கந்தவில் இருந்து ஹைலெவல் வீதி தடை செய்யப்பட்டுள்ளதுடன், யூனியன் பிளேஸில் இருந்து செல்லும் பாதை ஆர்ப்பாட்டக்காரர்களால் தடைப்பட்டுள்ளது. இதனிடையே போக்குவரத்து நெரிசலை...

நாடு முழுவதும் 7,500 மில்லியன் ரூபாவை தேசிய நீர் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டியுள்ளது!

நாடளாவிய ரீதியில் உள்ள நீர் பாவனையாளர்கள் சுமார் 7,500 மில்லியன் ரூபாவை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபை தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

வீட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என நிறுவனத்தின் புதிய...

Popular