உள்ளூர்

5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி விவேகாநந்தா நகர் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கேரள கஞ்சா சுமார்...

தற்கொலை செய்த இராணுவவீரர் எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவரில்லை: மறுக்கின்றார் சுமந்திரன் MP!

வெள்ளவத்தையில் இன்று தன்னைதானே சுட்டுதற்கொலை செய்துகொண்டுள்ள இராணுவவீரர் சம்பவம் இடம்பெற்றவேளை தனது பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மே 9ம் திகதி சம்பவங்களிற்கு...

மக்கள் இரண்டுவேளை மாத்திரம் உணவுண்ணும் நிலையேற்படலாம்: பிரதமர்!

நான் பிரதமருக்கான கடமைகளை மாத்திரம் நிறைவேற்றவில்லை தீயணைப்பு வீரரின் பணிகளையும் செய்கின்றேன். அரசமைப்பின் 21 வது திருத்தம் குறித்து கட்சிதலைவர்கள் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வஜனவாக்கெடுப்பிற்கான எந்த...

காத்தான்குடியில் கைக்குண்டு கண்டெடுப்பு!

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றின் பின்பக்கத்தில் குழியொன்றை தோண்டும் போது அதில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த உணவகத்தின் பின்பகுதியில் கழிவு...

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி...

Popular