உள்ளூர்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளேன்: ரணில்

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது நியமனத்திற்குப் பிறகு இந்தியா-இலங்கை உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்...

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை அவர் பதவியேற்றுள்ளார். சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பதற்கு தான்...

கலைத்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்த பிரபல ‘மாஸ்டர்’ சிவலிங்கம் காலமானார்!

மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் 'மாஸ்டர்' சிவலிங்கம் நேற்று காலமாகியுள்ளார். இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமும் நேரடியாகவும் சுவையாகக் கதைகள் சொல்லியும் பத்திரிகைகளில் சிறுவர் கதைகள் எழுதியும் பிஞ்சுப் பருவத்தினரை ஈர்த்து வைத்திருந்திருந்தார். ...

‘ராஜபக்ஸக்களின் பாதுகாப்பிற்காக ரணில்அதிகாரத்தைப் பெறுகிறார்’: அனுரகுமார

ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ராஜபக்ச குடும்பத்தின் மீட்பராக இருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, கோட்டாபய ராஜபக்ச -...

‘ரணில் மக்களால் தூக்கி எறியப்பட்ட ஒரு நபர்: பிரதமர் நியமனத்தை ஏற்க முடியாது’ :மதத்தலைவர்கள்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்ததாக கூறப்படும் முடிவு...

Popular