உள்ளூர்

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு!

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10.45 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி வாக்கு எண்ணிக்கை தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. அதற்கமைய...

நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால்: போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்!

இன்றைய தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு...

பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: மஹிந்தவுக்கு வாக்கு சீட்டை காண்பித்த சஜித் பிரேமதாஸ!

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு குறிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாக்குச் சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிலையில், வாக்களிப்பதும் வாக்குச்சீட்டை காண்பிப்பதும் தவறு என ஆளும் கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சித்...

டீசல் தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்: எரிசக்தி அமைச்சர்

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின் உற்பத்திக்காக அதிகளவான டீசல் வெளியிடப்படுவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம்,...

மல்வானையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: தன் உயிரை பணயம் வைத்து பிறர் உயிர் காத்த இளைஞர்கள்!

மல்வானை கலாப பிரதேசத்தில் ஒரு விபத்து இடம்பெற்றது. இந்த துக்ககரமான விபத்து சம்பவம் தொடர்பாக பல ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டதுடன் குறித்த சம்பவம் மல்வானை வரலாற்றில் சோகமான தினமாக பதியப்பட்டது. அண்மையில், மல்வானை கலாப...

Popular