உள்ளூர்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளது!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (20) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சுத்திகரிப்பு நிலையத்தை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் கொள்வனவுக்கு...

ஹெரோயின் அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் பலி!

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது இளைஞர் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே இன்று முற்பகல் வீட்டில்...

இன்று (20) மின்வெட்டு: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில்...

‘கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை’

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெட்ரோலிய எரிவாயு தீர்ந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என குறித்த வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் பாதிக்கப்படும் பின்னணியில் இந்த...

இன்று இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து: 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல்!

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, சீமெந்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள்...

Popular