உள்ளூர்

எரிபொருள் பற்றாக்குறையால் 8 மின் உற்பத்தி நிலையங்கள் இடைநிறுத்தம்!

நாட்டுக்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு உற்பத்தி நிலையங்களை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக...

‘தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் யாரும் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்’: ஐ.தே.க

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தவறான முகாமைத்துவத்தினால் சர்வதேச சமூகத்தினுள் நம்பிக்கை இழந்துள்ளதால் எமது நாட்டுடன் முதலீடு செய்ய மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு...

‘ 7 ½ மணித்தியால மின்வெட்டு எதிர்காலத்தில் இன்னும் நீளமாகலாம்’: பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர்

'சுமார் ஏழு மணி நேர மின்வெட்டை நாங்கள் அறிவிக்க வேண்டியிருப்பதால், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆனைக்குழுவுக்கு இது ஒரு ஏமாற்றமான நாள்' என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

‘பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்’: ஐ.நா.வில் பீரிஸ்

பயங்கரவாத தடைச் சட்டம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுதல் மற்றும் விசாரணை ஆகியவற்றுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்...

நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்!

இலங்கை முழுவதும் நாளையதினம் (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை ஐந்து மணி நேரம் மாலை 2 மணி 30 நிமிடங்களுக்கு...

Popular