உள்ளூர்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – உரம் இறக்குமதிக்கான தடை நீக்கம்!

நாட்டில் இரசாயன உரம் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கம் குறித்த அறிவிப்பு அடங்கிய கடிதத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கையொப்பமிட்டு வங்கிகளின் பிரதானிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இரசாயன...

அமெரிக்காவில் விருது வென்ற குருநாகல் பறகஹதெனிய சேர்ந்த எம்.எஸ்.எம்.சப்றாஸ்

குருநாகல், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்தவரும், அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராருமான எம்.எஸ்.எம்.சப்றாஸ், அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்டு வழங்கப்படும் சான்றிதழ் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தொழில் முயற்சியாண்மை முகாமைத்துவம் தொடர்பான பாடநெறிக்காக கடந்த ஜனவரியில்...

நாட்டில் மேலும் 1,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 ஆசிரியர்கள் அதிரடியாக கைது

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த 42 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தல்...

ஆசிரியர் அதிபர் போராட்டத்திற்கு அரசாங்கத்தின் தீர்வுகள் எங்கே? | எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு அரசாங்கத்திற்கு தீர்வு இல்லை என்றும் அதற்கு பதிலாக போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதாகவும் கூறினார். இன்று (04) பாராளுமன்றத்தில் கட்டளை நிலையியல் சட்டம் 27/2...

Popular