உள்ளூர்

ஏழாவது இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

ஏழாவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (17 ) ஆரம்பமாகின்றது. இத் தொடர் இன்று முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. உலகக்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலிலும்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை...

இன்று இதுவரையில் 649 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

மேலும் 161 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புது வருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 649...

கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 347 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணம்!

நாட்டில் மேலும் 347 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.அதனடிப்படையில் இதுவரையில் 492,305 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular