நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
அமெரிக்கா அதன் நேச நாடுகளுக்கு சிரியாiவுடன் சீரான உறவுகளைப் பேணவும் இயல்பு நிலையை ஏற்படுத்தவும் சம்மதமும் அனுமதியும் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நேச அணியில் இருக்கும் சூடான், ஐக்கிய அரபு அமீரகம்,...
தமிழக மீனவர்கள் இலங்கை மீன்பிடி வளாகத்துக்குள் அத்துமீறிய பிரவேசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் கடல்வழி கண்டன போராட்டம் ஆரம்பமாகியள்ளது.
இன்று (17) காலை 7 மணியளவில் முல்லைத்தீவு − கள்ளப்பாடு கடற்கரையில்...
ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படும் தொகை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் சுசந்த குமார நவரத்ன இதனைத் தெரிவித்துள்ளார் .
குறைந்தபட்சம் ஒரு...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (17) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
பின்வரும் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை கீழே உள்ள லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977