உள்ளூர்

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணிவீரர்களின் பீ .ஸீ .ஆர் பரிசோதனை வெளியானதால் போட்டி நடைபெறுகிறது!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இதனால் போட்டி...

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...

14 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது விஞ்ஞான ரீதியான தேவை – பேராசிரியர் மலிக் பீரிஸ்

ஹொங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்கள் கூறுகையில், 14 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது அறிவியல் தேவை என பல ஆய்வுகள் மூலம் SARS வைரஸை அடையாளம்...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

Popular