உள்ளூர்

இன்று இலங்கை வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி: 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு நாளை (04) அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், மூன்று பிரிவுகளின் கீழான வேட்புமனுக்கள் நிராகரிப்பு...

தேஷபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்..

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்  இன்று...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை நிதியுதவி

நிலநடுக்கத்தால்  பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை மற்றும் மல்வத்து - அஸ்கிரிய பீடம் ஆகியவை இணைந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளன. இந்த நன்கொடை, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்...

Popular