உள்ளூர்

அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை!

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது இதேவேளை...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்..!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம்...

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

இந்திய விமானம் ஒன்றுக்கு  கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மத்தியில்  இன்று மூன்றாவது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உடனடியாக விமானம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இந்தியன் எயார்லைன்ஸ் ஆகும் மற்றும்...

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 திகதி அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

Popular