காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று (20) மாநகர சபையின் முதல் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் மூலம்...
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் உக்கிரமடைந்து அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியழைக்கும்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு விடயப்பரப்புகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆற்றிய 54 உரைகளை உள்ளடக்கிய 'மனச் சாட்சி' எனும் பெயரிலான நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம்...
இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...
இன்று ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
இன்று சபையை நடவடிக்கைகள் ஆரம்பமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பேருவளை நகர...