உள்ளூர்

ஹனியாவின் மறைவு ஜனநாயக விரும்பிகளை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது: ஜம்இய்யதுல் உலமா அனுதாபம்

எதிர்பாராத விதத்திலான அவரது திடீர் இழப்பு, அரபு மற்றும் இஸ்லாமிய உலக முஸ்லிம்களையும் ஜனநாயக விரும்பிகளையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. பலஸ்தீன சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின்...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள்: கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 240.00 வெள்ளை கௌபி 1Kg – 998.00, பெரிய வெங்காயம் (இந்தியாவில்...

இப்தாருக்கு அரச நிறுவனங்கள் ஒதுக்கிய நிதியிலிருந்து 1 மில்லியன் டொலரை அரசு பலஸ்தீனுக்கு ஒப்படைத்தது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இவ்வருடம் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெறப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக...

ஹமாஸ் தலைவர் கொலையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கென ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானதே; வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார் நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என...

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தங்கள் : வெளியானது வர்த்தமானி!

2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி உரிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்  இது...

Popular