இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும் , விக்கெட் காப்பாளருமான குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அணித் தலைவர் தசுன் சாணக்க தெரிவித்துள்ளார்.
எனவே, விக்கெட் காப்பாளராக தினேஷ் சந்திமால் முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ஆமதாபாத்தில் நேற்று...
19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த இந்திய அணி அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 8-வது முறையாக...
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்ற ஐசிசி 19 வயது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 5ஆம், 6ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த...
24 ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
பெய்ஜிங்கிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஷி ஜின்பிங் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைப்பாா் என...