TOP

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை தொடர்பாக 1,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 150 முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம்...

நெருக்கடியில் நெதன்யாகு: ஈரான் போரால் எடுபடாத அரசியல் கணக்கு; முன்கூட்டிய தேர்தலைத் தவிர்க்க முயற்சி

ஈரான் உடனான போர் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தற்போது கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். போரின் விளைவாக மக்களிடையே ஆதரவு பெருகாத நிலையில், முன்கூட்டிய...

அமெரிக்க – ஈரான் போர்: வளைகுடா நாடுகளுக்கு புதிய பாதுகாப்புச் சிந்தனை தேவை- தமிமுன் அன்சாரி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அரபு நாடுகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய...

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தகம், வணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (26) நாட்டை வந்தடையவுள்ளது. விரிவான நிதி வசதியின் (EFF) கீழ் 5வது மற்றும் 6வது மீளாய்வுகளை...

Popular