TOP

கடந்த 5 ஆண்டுகளில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 49 சந்தேக நபர்கள் உயிரிழப்பு!

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 49 சந்தேக நபர்கள் கடந்த ஐந்து (2020 – 2025) ஆண்டுகளில் மரணமடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் (02) கொழும்பில்...

பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்: சாரதி, நடத்துனரின் கவனக்குறைவே காரணம்!

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என தேசிய போக்குவரத்து...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில...

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் அனைத்தும் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு...

கிழக்கு மாகாணத்தில் இஸ்ரேலியர் போதைப்பொருள் விற்பனையில்..!

இலங்கையில் உள்ள சில இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள், நாட்டின் கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையிலும் சட்ட விரோத வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில்...

Popular