TOP

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ள அனுமதி !

2000இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நிலைமையை சீர்செய்வதற்கு தேவையான அனைத்து...

மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று டிப்ளமோ பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்!

அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ்...

இஸ்ரேல் ஏர்லைன்ஸ் விமான சேவையை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் அர்கியா( Arkia) ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால், இதற்கு முன்னர் இலங்கையில்...

பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஊடகங்களில் வெளியிட தடை

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவி ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில்...

தென்னாபிரிக்க மாதிரியின் அடிப்படையில் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி

தென்னாபிரிக்க மாதிரியில் ஏற்பாடுகளை உள்ளடக்கி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

Popular