TOP

ஜனாதிபதி – ஜப்பான் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை சற்று முன்னர் ஜப்பானில் நடத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி...

அரசாங்கத்துடன் இருப்பதில் அர்த்தமில்லை; அதனால் தான் எதிராக வாக்களித்தேன் – அலி சப்ரி எம்.பி

தாம் கஷ்டத்தில் இருந்த போது அரசாங்கம் காப்பாற்றாத காரணத்தினால் தான் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்ததாக புத்தளம் மாவட்ட சபை உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை...

மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் காலமானார்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்  இன்று அதிகாலை தனது 61 ஆவது வயதில் காலமானார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனமுற்று, கொழும்பு தேசிய...

பாடசாலை சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு...

ரஷ்யாவின் நலன்களுக்கு சீனா ஆதரவு அளிக்கும்!

மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ரஷ்யாவும், சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. பெய்ஜிங்குக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய பிரதமர் சீனாவுடன் பலதரப்பட்ட ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டுள்ளார். சீனா ஜனாதிபதி, பிரதமர் லி...

Popular