இத்தாலியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 100 மீற்றர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
12° MEETING INTERNAZIONALE "CITTA DI SAVONA" தடகள போட்டியின் முதல் சுற்றில் இரண்டாவது...
கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக கம்பஹா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திற்குள் பாரியளவில் டெங்கு காய்ச்சல் பரவி...
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலியின் சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் ஊடகவியலாளருமான அல்ஹாபிழ் அஸ்மி சாலி காலமானார்.
இவரது ஜனாஸா நாளை காலை 10.00 மணிக்கு மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பிரேரணைக்கு ஆதரவாக 123 பாராளுமன்ற உறுப்பினர்களும்...