TOP

இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்  கொள்முதல் விலை 305.43 ரூபாவாகவும், விற்பனை விலை 318.79...

அனைத்து மதங்களையும் அவமதித்து கருத்து வெளியிட்ட கிறிஸ்தவ போதகர் : உடன் விசாரணக்கு ஜனாதிபதி உத்தரவு

மத நல்லிணக்கத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட கிறிஸ்தவ மதப் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். பொறுப்பற்ற கருத்துக்களால் மத முரண்பாடுகள் உருவாகி...

சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி பத்திரங்கள் இந்த வாரம் அனுப்பப்படும்!

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் . ஏதேனும் ஒரு காரணத்தினால்...

3 சதவீதத்தினால் மின் கட்டணத்தை குறைக்க யோசனை!

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி, மின்சார கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக...

தேர்தல்களில் ஜனநாயகத்தை பாதுகாத்ததற்காக துருக்கி மக்களை பாராட்டிய அர்தூகான்!

துருக்கியில் ஐனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய ஜனாதிபதி அர்தூகானும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் ஜனாதிபதி...

Popular