TOP

வெசாக் காலப்பகுதியில் கொவிட் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவும்

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் கொவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் சமித கினிகே மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு நாளும் சுமார் ஏழு கொவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கொவிட்...

சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரிப்பு!

இந்த நாட்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை ஆலோசகர் மற்றும் குழந்தை நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழை காரணமாக இன்புளுவன்சா வைரஸ்...

முன்னாள் எம்.பி.சல்மானின் மறைவு அரசியல் துறையில் நிரப்ப முடியாத இடைவெளி: ஹக்கீம் அனுதாபம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச் எம் சல்மானின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளியை தோற்றுவித்துள்ளதாக கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அன்னாரது மறைவையிட்டு விடுத்துள்ள...

வெளிநாடுகளில் தேங்காய் தண்ணீருக்கு அதிக கேள்வி: ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில்  அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதும், இந்த நாட்டில் இளநீரை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது, ஆனால்...

வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பணிக்கு திரும்ப அனுமதி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் மாவட்டத்தைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சிப் பிரிவில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் நடத்தப்படும் வரை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய...

Popular