பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) தனது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான முடிவை வரவேற்கும் அதே வேளையில், கல்வி அமைச்சு உயர்தர (உ/த) விடைத்தாள் மதிப்பீட்டை ஆரம்பிப்பதில் தலையிடுமாறு (FUTA) உறுப்பினர்களிடம் கோரிக்கை...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய...
யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சேதன புளி வாழைப்பழங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 25,000...
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், தற்போதுள்ள வன அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை தாங்க முடியாத வகையில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வன விலங்குகளினால்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கயினால் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.