TOP

‘இந்திய கடனில் கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ பொருட்களில் சந்தேகம்’:ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு

இந்தியாவின் கடன் வசதியினூடாக சர்ச்சைக்குரிய மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்தமை தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனத்தினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவனாது (SC/FR 65/2023) நேற்றைய தினம்...

பலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் விமானங்கள்!

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் பொலிஸ் சோதனைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்கள் கட்டுப்பாட்டை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை லெபனான் மற்றும் காசாவில் குண்டுமழை பொழியத்...

பாடசாலை மாணவர்களுக்கு எரிவாயு பற்றி கற்பிக்க நடவடிக்கை!

எரிவாயு பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்த சந்ததியினருக்கு உணர்த்தும் நோக்கில் 'எமது பிள்ளைகளை நாளை காப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின்...

இலங்கைக்கான கடன் ஒப்பந்தத்திற்கு சீனா உதவியது: கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை அடைய...

இயேசு கிறிஸ்து உயிர் தியாகம் செய்த புனித வெள்ளி இன்று:பாவங்களை போக்கும் புனித தத்துவம்!

உலக வரலாற்றில் மிக பெரிய சரித்திரத்தை படைத்த இயேசுவின் மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலும் பற்றிய  பின்னணிதான் புனித வெள்ளி (சிலுவையில் உயிர் தியாகம் செய்த நாள்) மற்றும் ஈஸ்டர் (மூன்றாம் நாள்)...

Popular