TOP

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைக்க தீர்மானம்!

லாஃப்ஸ் கேஸ் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5...

சலவை தூள் பொதிகளுக்கு தடை ?

சலவைத்தூள் பொதி உறைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வதில் அரசின் சுற்றுச்சூழல் துறைகளும் கவனம் செலுத்தியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். சலவைத்தூள்...

செஸ் சட்டத்தில் திருத்தம் தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதம் !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று 9.30 மணிக்கு கூடவுள்ளது. இந்த வாரத்தில் இன்றைய தினம் மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது. இன்று வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரத்தின் பின்னர், செஸ் சட்டத்தில் திருத்தம்...

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா...

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படும்: கோழிப் பண்ணையாளர்கள்

எதிர்வரும் விடுமுறை காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. நீண்ட வார இறுதி மற்றும் எதிர்வரும் புத்தாண்டு காலங்களில் கோழி இறைச்சியின் தேவையை அதிகரிக்கும்....

Popular