TOP

வைத்திய செலவுகளுக்காக உதவி கோரும் பேருவளையைச் சேர்ந்த 19 வயதான பெண்!

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான ஹக்கீமா தனது வைத்திய செலவுக்களுக்காக பொது மக்கள் உதவியை கோருகிறார். விவாகரத்து செய்யப்பட்ட இளம் விதவையான ஹக்கீமாவிற்கு இரண்டு வயதுடைய மகள் ஒருவரும் இருக்கின்றார். சுமைகளை சுமப்பதற்காக ஹக்கீமாவின்...

அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி அதிகாரிகளுடன் இலங்கை கலந்துரையாடவுள்ளது!

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளை வொஷிங்டனில் சந்தித்து இலங்கையில் நடைபெறவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஆறு மாத கால...

சிங்கள-தமிழ் புத்தாண்டு சுபநேர அட்டை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேர அட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பாரம்பரிய முறைப்படி இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டு வரப்பட்ட சுபநேர அட்டையை...

*Breaking News* 1000 ரூபாவினால் அதிரடியாகக் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ  நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா தலைமையிலான குழு மார்ச் 27 முதல் நேற்று வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...

Popular