TOP

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு!

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று (29) காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் மேலும்...

நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசை: தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக  நேற்று பிற்பகல் வரை நாடு பூராகவும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. நேற்று இரவு கொழும்பு மற்றும் அதனை அண்டிய...

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் காலமானார்

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82 ஆவது வயதில் நேற்று காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் மைக்கல் பெரேரா ,பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தவராவார்.

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

மத்திய கிழக்குக்கான விமானப்பயணங்களின் போது இப்தார் வழங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

இந்த ஆண்டு ரமழானின் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ், பல மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து  பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்தார் விருந்துகளை தனது விமானங்களில் வழங்குகின்றது. குவைத், பஹ்ரைன், ரியாத் மற்றும் டுபாய் உட்பட...

Popular