TOP

புனித மாதமான ரமழானில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய சடங்குகள்!

(Photos: Ali Jadallah/AA) புனித ரமழான் மாதத்தில், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த பாரம்பரிய சடங்குகள் உள்ளன. அந்தவகையில், முஸ்லிம்கள் தங்கள் தினசரி நோன்பை ஆரம்பிப்பதற்கு...

சாந்த பண்டாரவுக்கு புதிய அமைச்சுப் பதவி !

அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது

புத்தளம் காதி மீது தாக்குதல்!

மார்ச் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 55 காதிநீதிபதிகளில் புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிக்கென நியமிக்கப்பட்ட காதிநீதிபதி கலாநிதி எம்.ஆர். முஹம்மத் மீது...

றவூப் ஸெய்னின் ‘இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு’ நூல் தற்போது விற்பனையில்..!

கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல்  தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதற்கமைய ரூ.1200 கொடுத்து நூலை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு: 0772319107 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.

நம் நாட்டவரும் பங்கேற்று பாடும் ரமழானை வரவேற்கும் துருக்கிய பாடல்!

ரமழான் மாதம் தொடர்பாகவும் புனித மாதத்தை வரவேற்கும் முகமாகவும் உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் வித்தியாசமான முறையில் பாடல்களும் பலவித ஆக்கங்களும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. அந்தவகையில் உலகின் முக்கிய முஸ்லிம் நாடாகக் கருதப்படுகின்ற துருக்கியில்...

Popular