TOP

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தல்: தடுக்க விசேட நடவடிக்கை!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தலை தடுக்கவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை திருத்தியமைத்து விதிகளை வலுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் (NAHTTF)...

மரக்கறிகளின் விலையில் மேலும் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதிக விலையில் காணப்பட்ட போஞ்சி விலை, 250 ரூபாவிற்கும் குறைவான காணப்படுகின்றது. பல பொருளாதார மத்திய நிலையங்களில் கரட்டின்...

GCE A/L EXAM: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2,000 ரூபாவை வழங்குவதற்கு அனுமதி!

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2,000 ரூபாவை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர விடைத்தாள்களை திருத்தும்...

உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதியின் ஒரு நாள் வாடகை குறித்த தகவல்!

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை கூறுகின்றது. இந்த நாட்டின் சுற்றுலா இடங்களில்...

நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி!

நுவரெலியா – நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தர்ஸ்டன் கல்லூரியின் வருடாந்த கல்விப் பயணத்தை மேற்கொண்ட மாணவர்களை ஏற்றிச் சென்ற...

Popular