TOP

வரி செலுத்தத் தவறிய நபர்களை கண்டுபிடிக்க வலை வீச்சு!

வருமானத்தைக் காட்டாமல் வரி செலுத்தத் தவறிய சில தொழில்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்துக்கு...

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான தினசரி கூட்டுக் கொடுப்பனவான 900 ரூபாவை 2,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டு கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று...

சட்டரீதியாக தேர்தல் இன்னும் ஒத்திவைக்கப்படவில்லை: (வை.எல்.எஸ்.ஹமீட்)

நாட்டில் உள்ள பலர் 'உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைப்பதற்கான, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு மட்டும்தான் வெளியாகியுள்ளது. அது வெறும் தகவல்...

‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்பட இயக்குனர் அனீஸ் இம்மாதம் இலங்கையில்..!

சென்னை கிராண்ட் ரிஹர்ஸல் மற்றும் மட்டக்களப்பு கூத்தம்பலம் இணைந்து நடத்தும் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறையில் வளவாளராக கலந்து கொள்வதற்காக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அனீஸ் இலங்கை வருகிறார். மார்ச் 30...

புத்தளத்தில் இலவச கேக் அலங்கார பயிற்சிநெறி!

புத்தளம் கோட்டக் கல்வி பனிமனையின் முறைசாரா கல்விக்கூடாக 'CAKE MAKING AND ICING' செய்வதற்கான இலவச 6 நாள் பயிற்சிநெறி இடம்பெறவுள்ளது. புத்தளம் பாத்திமா மகளிர் பாடசாலையில் எதிர்வரும் 07ஆம் திகதி பி.ப 2.00...

Popular