TOP

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை உதவி!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண காசோலையை வழங்கியுள்ளது. அதற்கமைய நேற்றையதினம் கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்திடம் ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் துருக்கி தூதரகத்தின் அதிகாரிகளுக்கு குறித்த...

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11...

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை வழங்கும் அமெரிக்கா!

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் இராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகின்றது. இந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில்...

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்: திருமண வயதை 18 ஆக உயர்த்த பரிந்துரை!

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் (MMDA) திருத்தங்களை முன்மொழிவதற்கான ஆலோசனைக் குழு, பலதார மணத்தை ஒழிக்கவும், இருபாலருக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது. இருபாலருக்கும் குறைந்தபட்ச திருமண வயது...

Popular