TOP

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்: இதுவரை 1,300 பேர் பலி!

துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. நிலநடுக்கத்தின் தாக்கம்  இருநாடுகளிலும் கட்டிடங்கள்...

பலஸ்தீன், காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரினை கண்டித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்!

பலஸ்தீன், காசா மீது  இஸ்ரேல் தொடுத்து வரும் போரினை நிறைவுக்கு கொண்டு வருமாறு கோரி அமைதியான ஆர்ப்பாட்டமொன்று இன்று (06) முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் ஒன்றியம் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த...

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட பிணையில் விடுதலை!

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு டுபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது,  குற்றப் புலனாய்வுப் பிரிவின்...

நிதி அமைச்சுக்கு முன்னால் பதற்றமான சூழல்!

அரச வரிக் கொள்கைக்கு எதிராக நிதியமைச்சகத்திற்கு தொழிற்சங்கங்கள் குழுவொன்று கடிதமொன்றை சமர்ப்பிக்க முற்பட்டதையடுத்து, நிதி அமைச்சில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. குறித்த பகுதியில் கூடியிருந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் கடிதத்தை சமர்ப்பிக்க முற்பட்டபோது 'அனுமதிக்க முடியாதென'...

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உபகரணங்கள் விநியோகம்!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதனை ரம்யா லங்கா நிறுவனம் புத்தளம் மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது மருத்துவமனைக்குத்...

Popular