TOP

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் சுதந்திர தின நிகழ்வு

1990 முதல் காத்தான்குடியில் பல்வேறு சமய சமூக மனிதாபிமானப் பணிகளில் தன் கால் பதித்து சேவையாற்றி வரும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் வழமை போன்று இம்முறையும் 75 ஆவது தேசிய சுதந்திர தின...

ஜனாதிபதியின் விசேட உரை!

சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ்....

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் குவிப்பு!

பாராளுமன்ற சந்தியில் உள்ள தியத உயனவுக்கு அருகில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் வீதியோரத்தில் போராட்டம்...

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பில் இந்திய விநியோகஸ்தர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) பெற்றுக்கொள்ளப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு...

Popular