TOP

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதம் குறித்து வெளியான தகவல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...

யாழில் பூரண ஹர்த்தால்: பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடி கம்பத்திலும், பல்கலை கழக...

இன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட  உரையாற்றவுள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் இவ்வாறு  உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

எமது தாயகத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். இன, மத, குல, சாதி, வர்க்க பேதங்களின்றி எமது தாயக பூமியான இலங்கைத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த, அர்ப்பணித்த அத்தனை...

இன்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்: வசந்த முதலிகே!

நேற்றிரவு (03) மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்று மதியம் முதல் எல்பின்ஸ்டோன் திரையரங்கம் முன்பு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்,...

Popular