TOP

‘புதிய வரிக் கொள்கையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரி விதிக்கப்படும்’

புதிய வரிகள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை,  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, புதிய வரிகள் பெருமளவிலான...

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அச்சு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை போன்றவற்றின் விலைகள்...

சவூதி அரேபியாவும், குவைத்தும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சுவார்த்தை ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை...

போதைப்பொருள் பாவனையை ஒழித்தல் தொடர்பில், புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் உயர் மட்ட கலந்துரையாடல்!

புத்தளம் பிரதேச உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் புத்தளம் மாவட்ட சர்வமத குழுவிற்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் 27ம் திகதி மாலை இடம்பெற்றது. இக்...

கால்நடை வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்..!

சுகயீன விடுமுறையில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் உள்ள நாடுகளின் முட்டைகள் அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையற்ற அழுத்தங்களினால் இறக்குமதி செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் டாக்டர்...

Popular