TOP

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்த தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் சம்பவம் தொடர்பிலான விசாரணையின்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானியை அச்சிடுவதற்கான அரச அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என...

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து – 50 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இன்று(ஜன.29) பலோச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து  பயணிகளுடன் பேருந்து ஒன்று, கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. லாஸ்பேலா...

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சியொன்றை நடத்த தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அருங்காட்சிய திணைக்களம் ஆகியவை இணைந்து  நடத்தத் திட்டமிட்டுள்ளன. இதற்கமைய, பெப்ரவரி 4...

வளி மாசடைதல் மீண்டும் அதிகரிப்பு!

நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி தெரிவிக்கையில், பல நகரங்களில்...

Popular