TOP

மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அறிவிக்குமாறு கோரிக்கை!

இலங்கை மின்சார சபையினால் அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகள் ஏதும் விதிக்கப்பட்டால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023...

இஸ்ரேல் மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு!

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீண்டு வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல்...

அமெரிக்க பிரதிநிதி இலங்கை விஜயம்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம்...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,...

இன்றுடன் பாராளுமன்ற அமர்வு நிறைவு

இன்று (27) நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்வது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular