TOP

மின்வெட்டு அமுல்படுத்த வேண்டாம்: மீண்டும் வலியுறுத்து!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்துமூலம் அறிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...

குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கை

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் ஏனைய நிறுவனங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இலங்கையின் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் அச்சம் மற்றும் அவநம்பிக்கையை...

இலங்கையிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசர செய்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறுகையில், இலங்கை...

‘இலங்கை பொருளாதாரம் நிலைத்திருக்க இந்தியா வழங்கிய ஆதரவே காரணம்’

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

மைத்திரி கொழும்பு நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு ஆஜராகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தந்தை சிறில் காமினி மற்றும் இருவரால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...

Popular