TOP

இயேசு பிறப்பை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி!

இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சி ஆவார். அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக்கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும். இன்றையதினம் புனித இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு அகில இலங்கை...

நாளை மேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை!

இலங்கையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை இலங்கையின் மேற்கு கடல் பகுதிக்கு நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்குக் கரையிலிருந்து தீவுக்குள் நுழைந்து இலங்கையை கடந்து...

‘சர்வதேச தலையீடு இல்லாத பேச்சுவார்த்தை, நேரத்தை வீணடிக்கும் செயல்’

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தலையீடு இல்லாமல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சாள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

நீதிபதி இருக்கையில் அமரப்போகும் முதல் மௌலவி!

கண்ணூர் மாவட்டத்தில் கட்டாங்கோடு சேர்ந்த  அப்துல் ராசிக் என்பவர் ஆலிமாக இருந்து முதன் முதலாக நீதிபதியாகின்றார். இவர் ஆரம்ப கல்வி முதல் பத்தாம் வகுப்பு வரை மலையாளத்தில் பயின்றவர்.  இவரது தந்தை முஹம்மது மரணிக்க...

‘தொழிலதிபர் ஷாப்டரின் கொலையைச் சுற்றியுள்ள மர்மம் இன்னும் தீர்க்கப்படவில்லை’

கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 75 க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர். எவ்வாறாயினும், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம்...

Popular