TOP

‘இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்’

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச...

ஐஸ் போதைப்பொருள் பாவனையைத் தடுக்க கம்பஹா மாவட்டத்தில் விசேட கண்காணிப்பு குழுக்கள்!

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கண்காணிப்புக் குழுக்களை நடைமுறைப்படுத்துவது ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

‘வசந்த முதலிகேவை புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டாம்’

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே விடுதலை செய்யுமாறு இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவரை புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டாம் என்றும் கோரி பொரளையில்...

விலங்குகள், இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் !!

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. குளிர் காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் கால்நடைகள் இறந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு...

10 மணி நேரம் மின்வெட்டு இருக்காது: எரிசக்தி அமைச்சர்

நிலக்கரி இல்லாமல் அடுத்த வருடம் 10 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (டிச.21) நடைபெற்ற செய்தியாளர்...

Popular