ஊடகத்துறையில் தனித்துவமான தடம் பதித்து வரும் பஹன மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வும் "தற்போதைய உலக நிலையும் இலங்கையில் அதன் தாக்கமும் " கலந்துரையாடலும் நேற்று (17)...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அனுமதிப்பத்திரமற்ற வேலைவாய்ப்பு...
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம்...
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் நாளை (19) முதல் எரிபொருள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண்...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் வாகன உரிமையாளர்களுக்காக அரசாங்க தகவல் மையம் (GIC) விசேட WhatsApp சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்களது வாகன இலக்கத்தை (Vehicle Number) டைப்...