TOP

சந்தையில் தரமற்ற மா இருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

பேக்கரி பொருட்களுக்கான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விலைகள் இன்மையால் பேக்கரி தொழில்துறையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பலவிதமான பேக்கரி பொருட்களின் விலையேற்றத்தினால்...

ஐக்கிய மக்கள் சக்தி வருடாந்த மாநாடு இன்று பொரளையில்….!

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் ஆரம்பமாக நடைபெறும் வருடாந்த மாநாட்டில் அனைத்துத் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக...

இடியுடன் கூடிய மழை: வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை  அல்லது இடியுடன்...

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஆதரவு!

சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக IMF தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சீனா சாதகமாக...

இந்தியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு ஈ-விசா (E-visa) வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது பயணம், வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு...

Popular