TOP

இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் விதம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 19 முதல் 20 வரை 1மணி நேரம் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (19) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) 01 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை (21)...

இன்றைய வானிலை அறிவிப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் நவம்பர் 19 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அது மேற்கு-...

FIFA – மதுபான விற்பனை இல்லை!

இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடர் இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. FIFA அமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. தலைமையகத்திற்கு அருகாமையில் உள்ள பௌத்தலோக மாவத்தையில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

இலங்கை வருகிறார் பசில்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரட்டை குடியுரிமை பெற்ற ராஜபக்ச கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை  மறுசீரமைக்கும் போது, பட்ஜெட்டுக்கு...

Popular