TOP

கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாட்டால் கடுமையான பாதிப்பு!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான ஆண்டிபயாடிக் மருந்துகள் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வெளிநோயாளிகள் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு...

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களும் இலங்கையும்!

நேற்று (2) ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்தலை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரையை வாசகர்களுக்கு தருகின்றோம். ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு பெறுவது...

கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. அதற்கமைய, அரச அதிகாரிகளுக்கும் உரிய கடனாளிகளுக்கும் இடையிலான குறித்த கலந்துரையாடல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...

நவம்பர் 8 பகுதியளவிலான சந்திரக் கிரகணம்!

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திரக் கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இருப்பினும், சந்திரக்...

ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கந்தானை, கப்புவத்தையில் பகுதியில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக கொழும்பு- சிலாபம் ரயில் வீதியில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன

Popular