TOP

விடுதலைப் புலிகளை நான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை: எரிக்சொல்ஹெய்ம்!

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும்...

பொருளாதார சீர்திருத்தம் குறித்து சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளருடன் பேச்சு!

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை வொஷிங்டனில் சந்தித்துள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது...

அனைத்து விளை நிலங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டும்: ஜனாதிபதி !

நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அனைத்து விளை நிலங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். திருகோணமலை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் காணி பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்...

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி!

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். இந்த...

LPL தொடர் குறித்து வெளியான அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர் டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த போட்டிகளுக்கான அட்டவணையையும் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Popular